HomeIPOகிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு

- Advertisement -

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு | Kronox Lab Sciences IPO Details in Tamil | Kronox IPO Tamil

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் (Kronox Lab Sciences) என்பது உயர்தர வேதிப்பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். மருந்து, உணவு, ஊட்டச்சத்து மருந்துகள், கால்நடை மருத்துவம், வேதியியல் பகுப்பாய்வு போன்ற துறைகளில் பயன்படும் வேதிப்பொருட்களை இவர்கள் தயாரிக்கின்றனர்.

குஜராத்தில் உள்ள பத்ராவில் இவர்களது உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களான GMP, GLP, ISO 9001, FSSC 22000 போன்றவற்றை பின்பற்றுகிறார்கள். மேலும், உணவு மற்றும் மருந்து தயாரிப்பிற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

- Advertisement -

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் நிறுவனம் சல்பேட், பாஸ்பேட், அசிடேட், குளோரைடு உள்ளிட்ட 188 வகை ராசயங்களை தயாரிக்கிறது

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO விவரம்

பங்கு விலைரூ. 129 – ரூ. 136 வரை
பங்கின் முகமதிப்புரூ. 10
பங்குதாரர்கள் பங்கு விற்பனை95.70 லட்சம் பங்குகள்
திரட்டப்படும் நிதிரூ. 130.15 கோடி

கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO முக்கிய நாட்கள்

IPO துவங்கும் நாள்ஜூன் 03, 2024
IPO நிறைவு நாள்ஜூன் 05, 2024
பங்கு ஒதிக்கீடும் நாள்ஜூன் 06, 2024
பட்டியலிடும் நாள்ஜூன் 10, 2024
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

IPO GMP

IPO Subscription Status

IPO Allotment Status

IPO Listing Date