கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு
கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO புதிய பங்கு வெளியீடு | Kronox Lab Sciences IPO Details in Tamil | Kronox IPO Tamil
கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் (Kronox Lab Sciences) என்பது உயர்தர வேதிப்பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். மருந்து, உணவு, ஊட்டச்சத்து மருந்துகள், கால்நடை மருத்துவம், வேதியியல் பகுப்பாய்வு போன்ற துறைகளில் பயன்படும் வேதிப்பொருட்களை இவர்கள் தயாரிக்கின்றனர்.
குஜராத்தில் உள்ள பத்ராவில் இவர்களது உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களான GMP, GLP, ISO 9001, FSSC 22000 போன்றவற்றை பின்பற்றுகிறார்கள். மேலும், உணவு மற்றும் மருந்து தயாரிப்பிற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் நிறுவனம் சல்பேட், பாஸ்பேட், அசிடேட், குளோரைடு உள்ளிட்ட 188 வகை ராசயங்களை தயாரிக்கிறது
கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO விவரம்
பங்கு விலை | ரூ. 129 – ரூ. 136 வரை |
பங்கின் முகமதிப்பு | ரூ. 10 |
பங்குதாரர்கள் பங்கு விற்பனை | 95.70 லட்சம் பங்குகள் |
திரட்டப்படும் நிதி | ரூ. 130.15 கோடி |
கிரோனாக்ஸ் லேப் சயின்சஸ் IPO முக்கிய நாட்கள்
IPO துவங்கும் நாள் | ஜூன் 03, 2024 |
IPO நிறைவு நாள் | ஜூன் 05, 2024 |
பங்கு ஒதிக்கீடும் நாள் | ஜூன் 06, 2024 |
பட்டியலிடும் நாள் | ஜூன் 10, 2024 |